• ஈழம்

உலகத் தமிழர் பேரவை - ஈழம் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான சந்தா இங்கே. (ஈழம் பகுதியின் பூர்விக குடிகளாக உள்ளோர்). 

Available Options - னில் FREE என்பதை தேர்வு செய்தால் இலவச உறுப்பினராகலாம் (அல்லது)
Available Options - னில் PAY என்பதை தேர்வு செய்து இந்திய ரூ.65 (Equivalent to American Dollar $.1) மட்டும் செலுத்தி உறுப்பினராகலாம்.

Eelam Members / ஈழம் உறுப்பினர் ஆவதற்கு ஈழம் பகுதியின் பூர்விக குடிகளாக இருந்து - வசிப்பவர்கள் $. 1 (Equivalent to American Dollar $.1) செலுத்தி இருக்க வேண்டும்! - Members can Join WhatsApp Group and receive EMails of our World Tamil Forum / உலகத் தமிழர் பேரவையின் கட்செவி குழு மற்றும் மின்னஞ்சல்கள் அனுப்பப்படும்.

உங்கள் கவனத்திற்கு...

உங்களது விண்ணப்பம் எங்களுக்கு வந்தடைந்து, தற்போது பரிசிலணையில் உள்ளது. (உறுப்பினர் விண்ணப்பம் ஏற்கெனவே அனுப்பவில்லையெனில், உறுப்பினர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முதலில் அனுப்பிவிட்டு, இந்த சந்தா செலுத்தும் பகுதிக்கு வரவும்.)

உலகத் தமிழர் பேரவை - யின் சந்தா செலுத்த வேண்டிய பகுதியில் தற்போது உள்ளீர்கள். 

உங்களது பூர்த்தி செய்து அனுப்பிய விண்ணப்பத்தின் ஒரு நகல் உங்களது மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளதை பார்க்க.  அதில் உங்களது "உறுப்பினர் எண்" முதல் இடத்தில் உள்ளதை குறித்து வைத்துக் கொள்ளவும்.

இனி வருங்காலங்களில், உலகத் தமிழர் பேரவை-யை தொடர்பு கொள்ள எண்ணினால், உங்களது உறுப்பினர் எண்-ணை மறவாமல் குறிப்பிட்ட வேண்டுகிறோம்.


Write a review

Note: HTML is not translated!
    Bad           Good
Captcha

ஈழம்

  • Rs.65.00

  • Price in reward points: 100

Available Options


Related Products

இதர தேசத்தவர்

இதர தேசத்தவர்

உலகத் தமிழர் பேரவை - வெளிநாட்டவர் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான சந்தா இங்கே. (இந்திய, ஈழம் பகுதியில் ப..

Rs.1,625.00

தமிழ் உலகம்-1

தமிழ் உலகம்-1

தமிழ் உலகம்-1 (சிறப்பு கழிவு போக) ரூ.1-க்கு இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.&n..

Rs.1.00 Rs.15.00

தமிழினப் படுகொலைகள் - தமிழ் பதிப்பு

தமிழினப் படுகொலைகள் - தமிழ் பதிப்பு

385 பக்கங்களை தாங்கியுள்ள இந்நூலின் விலை (83.3% தள்ளுபடி போக) ரூ. 50 மட்டுமே (தரவிறக்கம் செய்து..

Rs.299.00

போர்க் குற்றவாளி

போர்க் குற்றவாளி

354 பக்கங்களை கொண்ட இந்நூலின் விலை (77.8% தள்ளுபடி போக) ரூ. 50 மட்டுமே (தரவிறக்கம் செய்து ..

Rs.225.00

தொப்பி

தொப்பி

உலகத் தமிழர் பேரவை - இலச்சினையுடன் தொப்பி அன்பளிப்பு பொருட்கள் விற்பனைக்கு உள்ளது...

Rs.300.00