385 பக்கங்களை தாங்கியுள்ள இந்நூலின் விலை (83.3% தள்ளுபடி போக) ரூ. 50 மட்டுமே (தரவிறக்கம் செய்து படிக்க) |
(Coupon Code : mott249) |
இலங்கையின் அரச பயங்கரவாதத்தினை உலகுக்கு எடுத்துரைக்கும் "தமிழினப் படுகொலைகள்" ஆவணப் புத்தகம்!!!
“இந்தப் புத்தகத்தில் 150 படுகொலைகள் பற்றிய விபரங்கள் இருக்கின்றன. அவற்றில் நான்கைந்தைப் படித்தாலேயே ஈழத்தில் இளைஞர்கள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள் என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு கதைகளும் எமது இரத்தத்தைக் கொதிக்கச் செய்யும். ஆத்திரமுறச் செய்யும். அந்தளவிற்கு அங்கு அரச பயங்கரவாதம் நிகழ்ந்துள்ளது”
கிளிநொச்சியில் இருந்து செயற்பட்ட வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தினால் சேகரிக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களே தொகுக்கப்பட்டு புத்தகமாக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய புத்தகம் இது.
தமிழினப் படுகொலைகள் - தமிழ் பதிப்பு
- Brands உலகத் தமிழர் பேரவை
- Product Code:mot-t
- Reward Points:50
- Availability:In Stock
-
Rs.299.00
- Price in reward points:50