354 பக்கங்களை கொண்ட இந்நூலின் விலை (77.8% தள்ளுபடி போக) ரூ. 50 மட்டுமே (தரவிறக்கம் செய்து படிக்க)

(Available Options- யில் தேவையை தேர்வு செய்து, ஆன்லயன் மூலமே கழிவை பெறுக...)

********

  1. போர்க் குற்றவாளி - தரவிறக்கம் செய்யப்படும் நூல் ரூ. 50 மட்டும். தரவிறக்கம் இணையத்தின் மூலமே செய்யலாம்.
  2. போர்க் குற்றவாளி - அச்சு மென்மை அட்டை நூல் (இந்தியாவிற்குள் மட்டும்) தபாலில் அனுப்பப்படும். அச்சு இதழுக்கு 50% தள்ளுபடி. 
  3. அங்காடிக்கு பணம் கிடைத்தவுடன், தரவிறக்கம் அல்லது தபாலில் (தபால் செலவு தனி) அனுப்ப ஏற்பாடு செய்யப்படும்.

ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையின் தமிழாக்கம் "போர்க்குற்றவாளி"!!!

ஐ.நா.நிபுணர் குழு, இலங்கையின் மீது சுமர்த்தியுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய ஆவண அறிக்கையை தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போர்க் குற்றவாளி என்ற தலைப்புடைய இ-புத்தகம் உலக முழுக்க விற்பனைக்கு உள்ளது.

இரண்டு பாகங்களை கொண்டுள்ள இப்புத்தகத்திற்கு, தமிழீழ நாடு கடந்த அரசின் பிரதமர் திரு. விசுவநாதன் ருத்ரகுமாரனும், பணியாளர் திரு. எம்.ஜே. இம்மானுவேல் அவர்களும், தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. ரெஜி அவர்களும் மற்றும் திருமிகு. நிர்மல்கா பெர்னான்டோ (தலைவர், IMADR, இலங்கை), திரு. பேரா. பீட்டர் ஷால்க் (அப்சாலா, ஸ்வீடன்), ஊடகவியலாளர் மற்றும் செய்தி ஆசிரியராக பணியாற்றியவரும் திரு. இரா.துரைரத்தினம் அவர்களும், டாக்டர் பிரயன் செனிவரத்னே (ஆஸ்திரேலியா) ஆகியோர் அணிந்துரை வழங்கி சிறப்பித்துள்ளனர்.

முதல் பாகத்தில், ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை சார்ந்துள்ள பல்வேறு செய்திகளை கொண்ட நான்கு கட்டுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழீழம் மலருவதற்கான வாய்ப்பு - ராசபக்சே குழு, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவர், ஐ.நா. - இலங்கை இடையிலான அறிக்கை குறித்த மோதல் (டி.பி.எஸ்.ஜெயராஜ்), இலங்கையின் கொலைக்களம் - சாட்சிகளற்ற யுத்தம் குறித்த மூன்று ஆவணப்பட சாட்சியங்கள் (யமுனா ராஜேந்திரன், லண்டன்), எமது மக்களது விடுதலையை வென்றெடுக்க  ஐ.நா. வல்லுநர் குழு அறிக்கையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும்! (தங்கவேலு வேலுபிள்ளை, தலைவர், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம், கனடா) ஆகிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாம் பாகம் முழுவதும், 444 குறிப்பு எண்களைக் கொண்டுள்ள ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை படங்களோடு, முழுமையாக வாசிப்புத் தமிழில் தொகுக்கப்பட்டிருக்கிறது.

புத்தகம் மொத்தம் 354 பக்கங்களை கொண்டு, வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கைக்கென மட்டும் 240 பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good
Captcha

போர்க் குற்றவாளி

  • Rs.225.00

  • Price in reward points: 50

Available Options


Related Products

தங்கம்

தங்கம்

உலகத் தமிழர் பேரவை - இந்திய தங்கம் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான சந்தா இங்கே. (அப்படி விண்ணப்பம் ..

Rs.250.00

ஈழம்

ஈழம்

உலகத் தமிழர் பேரவை - ஈழம் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான சந்தா இங்கே. (ஈழம் பகுதியின் பூர்விக குடிகளாக ..

Rs.65.00

தமிழாயிரம்

தமிழாயிரம்

230 பக்கங்களை தாங்கியுள்ள இந்நூலின் விலை ரூ. 50 மட்டுமே (தரவிறக்கம் செய்தது படிக்க)(A..

Rs.250.00

தமிழினப் படுகொலைகள் - தமிழ் பதிப்பு

தமிழினப் படுகொலைகள் - தமிழ் பதிப்பு

385 பக்கங்களை தாங்கியுள்ள இந்நூலின் விலை (83.3% தள்ளுபடி போக) ரூ. 50 மட்டுமே (தரவிறக்கம் செய்து..

Rs.299.00

Massacres of Tamils - English Edition

Massacres of Tamils - English Edition

319 page E-book costs at Special Rate now for Rs. 75 Only (81.2% Discount - Use Coupon Code : mote32..

Rs.399.00

ஸ்டிக்கர்கள்-Stickers

ஸ்டிக்கர்கள்-Stickers

உலகத் தமிழர் பேரவை, இலச்சினையை தாங்கியுள்ள சிறிய மற்றும் பெரிய அளவிளான ஸ்டிக்கர்கள் (Stickers), உங்க..

Rs.25.00

Tags: Books